ரகுநாதன் 1983இல் இலங்கை வந்தபோது, ஒரு எழுத்தாளன் என்ற உணர்வுக்கும் அப்பால் உறவினன் என்ற ரீதியில் உரையாடும் உறவாடும் வாய்ப்புக் கிட்டியது.
சிறுகதைக்கென்று நோபல் பரிசு பெற்ற படைப்பாளி ஆலிஸ் மன்றோ ஒருவர் மட்டுமே. ஆலிஸின் எழுத்துக்கள் செக்காவுடன் ஒப்பிடப்பட்டுப் பாராட்டைப் பெற்றது.
நபக்கோவ், அவரது இளம் பிராயத்திலிருந்தே வண்ணத்துப் பூச்சிகளைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். சுமார் நாலாயிரம் வகையான வண்ணத்துப் பூச்சிகளை அவர் சேகரித்து வைத்திருந்தார்.
திருமணமான மூன்றாவது நாளே ஜெகந்நாதன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று வினோபாவின் பாத யாத்திரையில் இணைந்துகொண்டார். கிருஷ்ணம்மாள் சென்னைக்கு வந்து ஆசிரியை பயிற்சிக்கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார்.