அம்ருதா இணைய இதழ் - Amrutha E-Magazine அம்ருதா இணைய இதழ் - Amrutha E-Magazine
அம்ருதா இணைய இதழ் - Amrutha E-Magazine
  • அரசியல்
  • திரைப்படம்
  • சமூகம்
  • அறிவியல்
  • சூழியல்
  • நேர்காணல்
  • சிறுகதை
  • கவிதை
  • ஆய்வு
  • தொடர்
  • மொழிபெயர்ப்பு
  • முகங்கள்
  • நினைவுகள்
  • நூலகம்
  • நாடகம்
  • ஆசிரியர் பக்கம்
  • பரண்
  • அக்கம் பக்கம்
    1. முகப்பு
    2. சிறுகதை
     உடல் | அரவிந்தன்

    உடல் | அரவிந்தன்

    வழக்கமான வேகமும் அழுத்தமும் இல்லாததை உணர்ந்த அவள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மெல்லத் தலையைத் துவட்டினாள். எப்படி இதுபோல நடந்தது என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

     படிகள் | அரவிந்தன்

    படிகள் | அரவிந்தன்

    நீலகண்டனுக்கு மாலதி இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ என்ற எண்ணம் தோன்றியது. ‘மனம் விரும்புதே’ பாடல் நினைவுக்கு வந்தது.

     பொன் கிள்ளை | பிரேம்

    பொன் கிள்ளை | பிரேம்

    சென்னம்மாவும் பொக்கிளையும் ஹால் டிக்கட் வாங்கிக்கொண்டு தோழிகளோட நடந்து வந்து கொண்டிருந்தார்கள். பின்னால் வழக்கம் போலப் பசங்க கும்பல்.

     மூன்று குறுங்கதைகள் | சுரேஷ்குமார இந்திரஜித்

    மூன்று குறுங்கதைகள் | சுரேஷ்குமார இந்திரஜித்

    அலைபேசியில் ஜான்ஸி அத்தை கூப்பிட்டாள். நான் எடுக்கவில்லை. சற்று நேரங்கழித்து மூன்றாவதாக அழைப்பு. சிக்கலில் மாட்டிக்கொள்வேன் என்று தோன்றியது.

     மூன்று பேர் | முபீன் சாதிகா

    மூன்று பேர் | முபீன் சாதிகா

    அவன் முறை வருவதற்கு சற்று முன் சாமியார் எழுந்து வெளியே போனார். அவன் பின் தொடர்ந்து போனான். உடன் இருந்த சிஷ்யர்கள் விலகிச் சென்றுவிட்டார்கள்.

     சில முல்லா நஸ்ருதீன் கதைகள் | தமிழில்: சஃபி

    சில முல்லா நஸ்ருதீன் கதைகள் | தமிழில்: சஃபி

    “சட்ட ரீதியான மனைவியுடன், இரவு நேரத்தில் உறவு கொண்டால், அவருக்காகச் சொர்க்கத்தில் மாளிகையொன்றை இறைவன் கட்டுவான்” என்றார் முல்லாவின் மனைவி.

     ஒரு விடுமுறை பயணம் | பிபுதிபூஷண் பந்தோபாத்யாய் | தமிழில்: அருந்தமிழ்யாழினி

    ஒரு விடுமுறை பயணம் | பிபுதிபூஷண் பந்தோபாத்யாய் | தமிழில்: அருந்தமிழ்யாழினி

    “இது ஒரு அற்புதமான செய்தி! சரி, சரி போகலாம். நான் சரியான நேரத்துக்கு அங்க இருப்பேன்” என பரவசத்தோடு சொன்னார் ஷம்பு.

     இரவுக்கு அம்மாவின் சாயல் | அமுதா ஆர்த்தி

    இரவுக்கு அம்மாவின் சாயல் | அமுதா ஆர்த்தி

    வெள்ளுடைதரித்த ஒருத்தி நீண்ட வராண்டாவில் தூரமாக வருவதைப் பார்த்து, “அன்னா வாறால்ல அவதான் உங்க அம்மா” என்றார்.

     முகங்கள் | அரவிந்தன்

    முகங்கள் | அரவிந்தன்

    பிரசாத் நிறுவனத்தின் மூலம் சந்திக்கக்கூடிய பெண்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். கல்லூரி மாணவிகள் வேண்டாம் என்று முடிவு செய்தான்.

     வேறு வழி | கார்த்திக் கிருபாகரன்

    வேறு வழி | கார்த்திக் கிருபாகரன்

    "போராட்டம் பண்ணி, அரசாங்கத்தையோ கம்பெனிகாரனையோ ஜெயிச்ச வரலாறு எங்க இருக்கு? அப்படியே போனாலும் நீதி கிடைக்காது. சோத்துக்கு வேறு வழி?

    • 1
    • 2
    • 3
    • 4

    புதிய பதிவுகள்

    திரைப்படம்

    டிராகன் | திரைப்படத்தில் ‘ரீல்ஸ்’ கலாச்சாரம் | விதுரன்

    April 11, 2025
    கவிதை

    முயங்கொலிக் குறிப்புகள் 12 – 15 | கயல்

    April 9, 2025
    ஆய்வு

    நம்பிக்கைகள், அதிசயங்கள் | பிறமொழிகளில் க.நா.சு. படைப்புகள் | ஶ்ரீநிவாச கோபாலன்

    April 8, 2025

    Amrutha
    அம்ருதா இதழ்கள்

    அதிகம் படிக்கப்பட்டவை

    கவிதை

    சுகிர்தராணி கவிதைகள்

    January 3, 2022
    தொடர்

    கல்யாண்ஜி: பார்த்தவன், பார்த்தல், பார்த்தலுக்குப் பிறகு

    January 31, 2022
    ஆய்வு

    சாவித்திரி சரித்திரம்: முத்துமீனாட்சியான கதை

    March 10, 2021
    கவிதை

    பாலை நிலவன் கவிதைகள்

    November 12, 2021
    நேர்காணல்

    மனித மனதின் ஆழங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்

    September 28, 2021
    சிற்றெறும்பின் கால்தடம்

    அக்கினிப் பிரவேசம்: ரேப்பிஸ்ட் இந்திரன்களை காதல் உன்மத்தர்களாய் உயர்த்தும் நவீன புராணம்

    February 19, 2021
    கவிதை

    தென்றல் கவிதைகள்

    February 5, 2022
    தொடர்

    தமிழ்க் கவிதையில் பெண் கவிஞர்களின் பாடுபொருளும் பங்களிப்பும் | க்ருஷாங்கினி | 2

    November 26, 2023
    திரைப்படம்

    ஆஸ்கர் மிஷொல்: கறுப்பினத் திரைப்பட வரலாற்றின் முதல் நட்சத்திரம்

    July 8, 2022
    நேர்காணல்

    சங்கீத வித்துவானாக விரும்பினேன்

    May 18, 2021
    சிறுகதை

    வண்ணத்துப் பூச்சிக் கனவுகள்

    February 19, 2021
    தொடர்

    கலாப்ரியா: அமங்கலம் அருசி அப்பட்டம் அதிர்ச்சி

    November 7, 2021
    திரைப்படம்

    டிராகன் | திரைப்படத்தில் ‘ரீல்ஸ்’ கலாச்சாரம் | விதுரன்

    April 11, 2025

    © 2021, Amrudha Magazine. All rights reserved