இந்த நாவலில், காமம் ‘தீ’யாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் ‘தீ’, எதை மூலப் பொருளாக் கொண்டு எரிகிறதோ, அதை அழித்து முடிவில் சாம்பலாக்கிறது.
காந்தியிடம் வெளிப்படும் பண்பு நலன்களில் வள்ளுவர் வகுத்தளித்த நெறி எப்படி இரண்டறக் கலந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது இந்நூல்.
தமிழ்நாட்டு ஆளுமைகளைப் பற்றிய வாசிப்பில் கல்கியின் கட்டுரைகளுக்கு ஒரு தனித்த மதிப்புண்டு. வெறும் தகவல்களுக்காக படிப்பவர்கள் கூட, அவற்றில் உள்ள செய்திகளும் நுண்சித்தரிப்புகளும் கல்கி காலத்து வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவியாக இருப்பதை உணரலாம்.
அசோகமித்திரனின் ‘18வது அட்சக்கோடு’ நாவல் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசுகிறார் திலகவதி ஐபிஎஸ்.