Tags : அம்ருதா மார்ச் 2025 இதழ்

உடல் | அரவிந்தன்

வழக்கமான வேகமும் அழுத்தமும் இல்லாததை உணர்ந்த அவள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மெல்லத் தலையைத் துவட்டினாள். எப்படி இதுபோல நடந்தது என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.