Tags : இரண்டாம் உலகப் போர்

ஹெரால்டு பின்டர்: மௌனத்தில் ஒலியைக் கண்ட கலைஞன்

இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த உலக மற்றும் இந்திய நாடக இலக்கிய மேதைகளை, அவர்களின் படைப்பாக்கத்தின் பின்புலங்களை ஆராயும் முயற்சி இத் தொடர்.