Tags : எஸ். பொன்னுத்துரை

காமமும் அதன் மீறல்களும்

இந்த நாவலில், காமம் ‘தீ’யாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் ‘தீ’, எதை மூலப் பொருளாக் கொண்டு எரிகிறதோ, அதை அழித்து முடிவில் சாம்பலாக்கிறது.

எஸ்.பொ.வின் ‘சடங்கு’

‘சடங்கு’ வெளிவந்து இன்று 50 வருடங்களான பின்னும், மீள வாசித்து புதுப்புதுப் பக்கங்களை கண்டுபிடிக்கக் கூடியதாக இருப்பதுதான் வியப்பளிப்பது. அது அதனுள் பல நுண்ணிய பக்கங்களை ஒளித்துவைத்திருப்பதால்தான் எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காது இருக்கின்றது.