Tags : காற்று மாசு

கண்ணுக்குத் தெரியாத கொலையாளி: கொரோனாவைவிட அபாயமானது!

சென்னையில் 2020ஆம் ஆண்டு மட்டும் காற்று மாசுபாட்டால் 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்; காற்று மாசு தொடர்புடைய பொருளாதார இழப்பு ரூ.10,910 கோடியாக உள்ளது.