Tags : சமூக அநீதி

உணவு விரயம் எனும் சமூக அநீதி – பிரபு திலக்

ஐநா சபை, உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு யாருக்கும் உபயோகமில்லாமல் விரயமாக்கப்படுவதாக மதிப்பிட்டுள்ளது.