ரகுநாதன் 1983இல் இலங்கை வந்தபோது, ஒரு எழுத்தாளன் என்ற உணர்வுக்கும் அப்பால் உறவினன் என்ற ரீதியில் உரையாடும் உறவாடும் வாய்ப்புக் கிட்டியது.
Tags : சுந்தர ராமசாமி
ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு ஏற்பியல் உள்ளது. பெரிய பத்திரிகைகளின் ஏற்பியல் ஒத்து வராததால் சிறுபத்திரிகைகள் வந்தன.
தமிழ் மரபின் பெரும் விளைவை, தனது சிறுவெளியீடுகளில் சுமக்கும் ‘நவீன’ கவிஞன் விக்ரமாதித்யன். தமிழின் அழகுகள் அத்தனையையும் சூடிய கவிதைகள் விக்ரமாதித்யனுடையது.
என் உலகத்தை, என் அடக்கப்பட்டிருந்த வன் உணர்வை அங்கீகரித்து, அதையும் கவிதை ஏற்கும் என்பதை சொன்னவர் கலாப்ரியா். அதனால், அவர் என்றும் எனக்குள் நிலைத்த நாயகன்.
தமிழ் இலக்கிய உலகத்திற்கு என்னுடைய கரிசல் களம் புதியது. என்னுடைய மக்கள் புதியது, அவர்களுடைய பழக்கவழக்கங்கள் புதியது. அவர்களுடைய பேச்சு வழக்கு புதியது. இப்படி பல்வேறு புதியவற்றுடன் நான் வரும் போது முழு தமிழ்நாடுமே என் பக்கம் பார்த்துத் திரும்புகிறது. “எழுது நன்றாயிருக்கு, எழுது, எழுது” என்று உற்சாகப்படுத்தினார்கள். இப்படித்தான் நான் தொடர்ந்து எழுத வந்தேன்.