Tags : திருவள்ளுவர்

திருவள்ளுவரும் காந்தியடிகளும்

காந்தியிடம் வெளிப்படும் பண்பு நலன்களில் வள்ளுவர் வகுத்தளித்த நெறி எப்படி இரண்டறக் கலந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது இந்நூல்.