Tags : பா.அ. ஜயகரன்

பா.அ. ஜயகரன் கதைகள்

பல களங்களும் பாத்திரங்களும் ஈழ இலக்கிய எல்லைக்குப் புதியவை. சொல்நேர்த்தியும் எள்ளலும் ஜெயகரனிடம் கைகூடியுள்ளது.