Tags : புத்தகம்

பாக்கியம் சங்கரின் ‘நான்காம் சுவர்’

“நீ நீயாகவே இருக்காதே; உடனிருப்பவனையும் நேசி” என சூடு வைக்காமல். துப்பாக்கியால் சுடாமல் நம்முள் பெரும் காயத்தை ஏற்படுத்தி செல்கிறார் பாக்கியம் சங்கர், இந்த தன் ‘நான்காம் சுவர்’ தொகுப்பில்.

துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்!

சீண்டுவார் யாரும் அற்ற எளிய மனிதர்களின் கதைகள், உதயசங்கரின் கதைகள். புனைவின் யுக்தி என்று எதற்கும் உதயசங்கர் மெனக்கெடவில்லை. பதாகையாக இக்கதைகளைத் தாங்கிப் பிடிக்கும் முன்னுரை, என்னுரைகூட இதில் இல்லை.

பா.அ. ஜயகரன் கதைகள்

பல களங்களும் பாத்திரங்களும் ஈழ இலக்கிய எல்லைக்குப் புதியவை. சொல்நேர்த்தியும் எள்ளலும் ஜெயகரனிடம் கைகூடியுள்ளது.