Tags : மணி வேலுப்பிள்ளை

இந்தியாவை ஆங்கிலம் கட்டிக்காக்கின்றது – மணி வேலுப்பிள்ளை

இந்தியாவின் ஒருமைப்பாட்டினைக் கருத்தில் கொண்டு, ஆங்கிலத்தையும் மத்திய ஆட்சிமொழி ஆக்கும் வாய்ப்பினை சீர்துக்கிப் பார்த்தல் நன்று.

தென்னிந்தியா ஒருபடி மேல்!

தென்னிந்தியாவில் வன்முறை குறைவு; முஸ்லீம்களை வெறுப்பது குறைவு; ஊழல் குறைவு; இந்து மறுமலர்ச்சி வாதம் தென்னிந்திய மக்களுக்கு இனிப்பதரிது.