Tags : ராயல் கோர்ட் தியேட்டர்

சாரா கேன்: துருப்பிடித்த எல்லைகளை தூக்கி எறிந்த ஆளுமை – ஸிந்துஜா

சாரா கேனின் முதல் நாடகம் முதல்முறையாக அரங்கேறிய போது இடையறாத வன்முறைக் காட்சிகள் பார்வையாளர்களிடம் மிகுந்த கொந்தளிப்பை எழுப்பியது.