Tags : ரொறொன்ரோ தமிழ் இருக்கை

ரொறொன்ரோ தமிழ் இருக்கை

ரொறொன்ரோ நகரில் தமிழ் இருக்கை ஒன்று அமையவேண்டும் என்பது தமிழ் மக்களின் நீண்டநாள் விருப்பம். அதற்கான ஒப்பந்தம் 2018ஆம் வருடம் யூன் மாதம் கையொப்பமாகியது.