Tags : ரொறொன்ரோ பல்கலைக்கழகம்

தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டிய அனுபவங்கள்

உலகமெங்கும் பல நூறு பேர்களுடன் தொடர்புகள் கிடைத்தன. சில அனுபவங்கள் நெகிழ வைத்தன; சில அதிர்ச்சி அளித்தன; சில அவமானத்தால் என்னை நிலைகுலையச் செய்தன...