Tags : எம்.எஸ். சுப்புலட்சுமி

நினைவில் நிறைந்த மனிதர்கள்

தமிழ்நாட்டு ஆளுமைகளைப் பற்றிய வாசிப்பில் கல்கியின் கட்டுரைகளுக்கு ஒரு தனித்த மதிப்புண்டு. வெறும் தகவல்களுக்காக படிப்பவர்கள் கூட, அவற்றில் உள்ள செய்திகளும் நுண்சித்தரிப்புகளும் கல்கி காலத்து வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவியாக இருப்பதை உணரலாம்.