Tags : ஓரு யாழ்ப்பாணத்து வீடு

ஓரு யாழ்ப்பாணத்து வீடு

இந்தப் படத்தின் கதை பொன் வயல், நோர்வே என மீள் நினைவுகளின் தொகுப்பாக நகர்கின்றன. சாதாரண கதைதான்; ஆனால், திரைப்படமாக பிளாஷ்பேக் முறையில் ஒரு கலை வடிவமாக மாற்றம் பெறுகிறது.