Tags : ச. ஆனந்தகுமார்

ச. ஆனந்தகுமார் கவிதைகள்

மழை நின்றுவிட்டது வெளியே போக யாரும் தயாரில்லை அடுத்த முறை பொறாமை கோபம் ஆத்திரம் காமம் எல்லாம் மனதிற்குள் அனுமதிக்கையில் கொஞ்சம் கவனமாக இருங்கள்