Tags : மு.வி. நந்தினி

திருமணம் மற்றும் மணவிலக்கு: பெண்ணை கட்டுப்படுத்துவது எது?

பெண் நடிகர்கள் மணவிலக்கு பெரும்போது, ‘உச்சு’ கொட்டி வரவேற்கும் சராசரி ரசிகர் மனம், ஒரு நடிகரின் மணவிலக்கு அறிவிப்பைக் கண்டு பதற்றமடைகிறது.