Tags : முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால்

இறுதியில் முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கப்பட்டிருந்த காலம். மே 17 காலை... ஒரு பஜீரோ உறுமலோடு வந்து நின்றது. அவனேதான்... ஒரு அதிசயம் போல அது நிகழ்ந்தது.