‘உபமன்யு பக்த விலாஸம்’ ‘பெரிய புராணத்’ துக்கு முந்தி என்றால் குலோத்துங்கனைப் பற்றிய குறிப்பு அதில் எப்படி இருந்திருக்க முடியும்?
Tags : தமிழ்
தமிழர்கள் தெளிவாக இருக்கிறார்கள். எது தமிழ் சொல் எது வடசொல் என்று பிரித்து அறிந்திருக்கிறார்கள்.
வெளியுறவு சார்ந்து தமிழுக்குக் கிடைத்திருக்கும் அருமையான நூல் இது. சர்வதேச உறவுகளைத் தமிழ்ப் பார்வை கொண்டு பார்ப்பது இதன் தனித்துவம்.