Tags : எஸ்.எஸ். வாசன்

தமிழ் சினிமாவில் மனநோயாளிகள்

மதனகாமராஜன் கதைகளுக்கும் ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் கதைகளும், சில அடிப்படையான பொதுத்தன்மைகள் இருக்கின்றன. இரு கதை அமைப்புகளும், கதைகளுக்கு ஒரு உளவியல் ரீதியான சிகிச்சை மதிப்பு உண்டு என்பதை ஆதாரமாகக் கொண்டவை.