Tags : ஒருதலைக் காதல் கொலைகள்

ஆணாதிக்கச் சிந்தனையும் ஒருதலைக் காதல் கொலைகளும் – பிரபு திலக்

ஒரு பெண்ணை காதலிப்பது எவ்வளவு இயல்போ அதுபோல் அந்தப் பெண் மறுப்பு தெரிவிப்பதும் இயல்பு என்பன போன்ற உரையாடல்களை நம் சமூகத்தில் தொடங்கவேண்டும்.