Tags : கலைக்க முடியாத ஒப்பனைகள்

நவீன தமிழ் இலக்கியப் பரப்பில்: 21இ சுடலை மாடன் கோவில்

‘10 டவுனிங் தெரு’ எப்படி வரலாற்றில் இடம்பெற்றுவிட்டதோ, அந்தளவுக்கு தமிழ் படைப்புலகத்தில் பெருமிதம் கலந்த விலாசம், ‘21இ சுடலை மாடன் கோவில் தெரு’.