Tags : சிகரம்

நவீன தமிழ் இலக்கியப் பரப்பில்: ஒரு தவப்பயன் –

சிகரம் செந்தில்நாதன் பேச்சைப் போலவே எழுத்தும் இருக்கும்; செயலும் இருக்கும். பேசும் பொருளிலிருந்து விலகாத இவரது பேச்சில் ஆழமும் விரிவும் தெளிவும் இருக்கும்.