Tags : தீஸ்தா செதல்வாட்

எங்கள் பூமி எங்கள் வானம்

பெண் எழுத்துக்கானப் பதிப்பகங்களை உருவாக்கிய ஆதிக்கச்சாதி பெண்களிடம் செயல்படும் நுட்பமான சாதி, வர்க்க, ஆதிக்க, வர்ணாசிரம உளவியலை நாம் பேசியாக வேண்டும்.