Tags : தேசாந்திரி பதிப்பகம்

எஸ். ராமகிருஷ்ணனின் ‘எனது இந்தியா’

வஸ்கொடகாமாவின் இந்தியாவை நோக்கிய கடற்பயணம் உட்பட ஏராளம் தகவல்கள் இந்நூலில் காணலாம். விவரிப்புகளைப் படிக்கும்போது எஸ்.ரா. புனைகதைகளை போன்ற சுவாரசியம்.