Tags : பட்டினி

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் – பிரபு

‘உலகளாவிய பசி குறியீடு’ பட்டியலில் 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் நிலை பல ஏழை ஆப்பிரிக்க நாடுகளைவிடவும் மோசமான இடத்தில் உள்ளது.