Tags : பிங்க்

பிங்க் / நேர்கொண்ட பார்வை: ஒவ்வொரு ஆணும் பார்க்க

பெண்கள் தங்கள் பாலியல் விருப்பங்களை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள்; அவர்கள் வேண்டாம் என்று சொல்வது வேண்டும் என்பதற்கான அழைப்புத்தான் எனும் அபத்தமான கருத்துக்கள் முந்தைய காலகட்டத்துக்குவ் வேண்டுமானால் சரியாக இருந்திருக்கலாம். ஆனால், இது நவீன காலம். எந்த ஒரு பெண்ணும் ‘நோ’ என்று சொல்லிவிட்டால் அதற்கு ‘நோ’ என்பது மட்டும்தான் ஒரே அர்த்தமாக இருக்க முடியும்.