Tags : பிபுதிபூஷண் பந்தோபாத்யாய்

ஒரு விடுமுறை பயணம் | பிபுதிபூஷண் பந்தோபாத்யாய் | தமிழில்: அருந்தமிழ்யாழினி

“இது ஒரு அற்புதமான செய்தி! சரி, சரி போகலாம். நான் சரியான நேரத்துக்கு அங்க இருப்பேன்” என பரவசத்தோடு சொன்னார் ஷம்பு.