Tags : பெர்டோல்ட் பிரெக்ட்

விளாடிமிர் நபக்கோவ்: ருஷ்யாவின் அகதி; அமெரிக்காவின் ஜார்!

நபக்கோவ், அவரது இளம் பிராயத்திலிருந்தே வண்ணத்துப் பூச்சிகளைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். சுமார் நாலாயிரம் வகையான வண்ணத்துப் பூச்சிகளை அவர் சேகரித்து வைத்திருந்தார்.