Tags : மட்றாஸ் தொலைப்பேசி

போர்க்கால நடவடிக்கைகள் – விட்டல்ராவ்

இரண்டாவது உலக மகாயுத்தம் எந்த கணமும் பம்பாய், கராச்சி, கல்கத்தா, மட்றாஸ் வரை வந்துவிடக்கூடுமென்ற திகில் மிக்க எதிர்பார்ப்பு கிளம்பி பரவத் தொடங்கிற்று.