Tags : மன அழுத்தம்

மனம்விட்டு பேசுங்கள்; தற்கொலை எண்ணம் தாண்டி போகும் – பிரபு திலக்

உலகளவில் அதிகரிக்கும் இளம் பருவத்தினர் தற்கொலைகளில் இந்தியாவுக்கே முதலிடம். இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது, தமிழ்நாடு!