Tags : ஷங்கர்ராமசுப்ரமணியன்

கல்யாண்ஜி: பார்த்தவன், பார்த்தல், பார்த்தலுக்குப் பிறகு

நாம் பெரும்பாலும் கவனிக்காமலோ, ரசிக்காமலோ, பாராமலோ கடக்கும் காட்சிகளை, நிகழ்வுகளை, ஒரு ஓவியனின் நுட்பத்தோடு பார்ப்பதற்கான கல்வியை அளிப்பவர் கல்யாண்ஜி.

விக்ரமாதித்யன்: ஆதி எலும்பு பிறப்பித்த கவிஞன்

தமிழ் மரபின் பெரும் விளைவை, தனது சிறுவெளியீடுகளில் சுமக்கும் ‘நவீன’ கவிஞன் விக்ரமாதித்யன். தமிழின் அழகுகள் அத்தனையையும் சூடிய கவிதைகள் விக்ரமாதித்யனுடையது.

கலாப்ரியா: அமங்கலம் அருசி அப்பட்டம் அதிர்ச்சி

என் உலகத்தை, என் அடக்கப்பட்டிருந்த வன் உணர்வை அங்கீகரித்து, அதையும் கவிதை ஏற்கும் என்பதை சொன்னவர் கலாப்ரியா். அதனால், அவர் என்றும் எனக்குள் நிலைத்த நாயகன்.

ஒரு பூனையை தொலைத்தல்: என் தந்தையின் நினைவுகள்

அந்த அனுபவம் தீர்க்கமான ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்தது: கீழே இறங்குவதென்பது மேலே போவதை விடக் கடினமானது. இதிலிருந்து பொதுமைப்படுத்தினால், விளைவுகள் காரணங்களை மிஞ்சக்கூடியவை; அத்துடன் மட்டுப்படுத்துவதும்கூட. இந்த முறைப்பாட்டின்படி சில சந்தர்ப்பங்களில் ஒரு பூனை கொல்லப்படுகிறது; பிற சந்தர்ப்பங்களில் ஒரு மனித உயிர்.