Tags : Girls of the Sun

எல்லாவற்றையும் சமமானதாக மாற்ற, நமக்கு இன்னும் 500 ஆண்டுகால

இத்தனை ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு இந்த அமைப்பு முறையின் இறுக்கம் சற்றே தளர்ச்சியுறத் தொடங்கியிருக்கிறது. ஆனால், இது பெரும்பாறையைச் சிறு உளியால் உடைக்கத் தொடங்கியிருக்கும் தொடக்கச் செயல்பாடு மட்டுமே.