Tags : Stan and Ollie

Stan and Ollie: ஒத்திகைப் பார்ப்பதைத் தவிர நம்மால்

ஜான்.எஸ். பேர்ட்டால் உருவாக்கப்பட்டிருக்கும் Stan and Ollie திரைப்படம் புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்களான லாரல், ஹார்டியின் இறுதி தினங்களை பதிவு செய்திருக்கிறது. புதிய இளம் கலைஞர்கள் பலர் கண்டெடுக்கப்பட்டு, ஹாலிவுட் திரைத்துறையை ஆக்கிரமித்திருந்த காலமொன்றில் லாரல், ஹார்டியின் நிலை எவ்வாறிருந்தது என்பதை இத்திரைப்படம் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.