Tags : கிரஹாம் பாய்ட்

செளவி கவிதைகள்

இத்தனை பேருக்கு மத்தியிலே / நான் சந்தித்துவிடமேண்டுமெனத் / தேடிக்கொண்டேயிருக்கிறேன் / தூண்டில் வைத்திருக்காத ஒருவனை