தமிழில் புராணப் படங்கள் காலகட்டம் தொடங்கி சமீப காலம் வரைக்கும் பைத்தியக்காரக் கதாபாத்திரங்கள் வந்திருக்கிறார்கள்.
புராண, பக்தி இலக்கியங்களில் கவனம் செலுத்தி கொண்டிருந்த திரையுலகு திராவிட இயக்கத்தால் சமூகக் கதைகளில் ஆர்வம் செலுத்தத் தொடங்கியது.
உறக்கம் > மரணம் > பிறப்பு என்பது வள்ளுவர் பார்வை. மரணம் முடிவன்று. ‘நாம் அனைவருமே தூக்கத்தில் முடியப் போகும் கனவுகள்' என்கிறார் ஷேக்ஸ்பியர்.
ஒரு ஆற்றலுள்ள படைப்பாளி, நுட்பமான முறையில், தனக்குள் இருந்தெழும் நுண்ணிய உணர்வுகளை பற்பல கோணங்களில் வெளிக்காட்டுதல், எம்மையும் அவரோடு இழுத்துச் செல்கிறது.
உலகத் தமிழ் இலக்கியமாக விரிவுபெற்று வரும் சூழலில் கோ.புண்ணியவானின் ‘கையறு’, ஆசி. கந்தராஜாவின் ‘ஒரு அகதியின் பேர்ளின் வாசல்’ இரண்டும் முக்கியமாக இருக்கின்றன.
தி. ஜானகிராமனின் பாலியல் சித்தரிப்பு, கரிச்சான்குஞ்சுவின் காமவியல் சித்தரிப்பு, வெங்கட்ராமனின் காம உறவுச் சித்தரிப்பு மூன்றுக்கும் வித்தியாசங்கள் உண்டு.
பெண்களின் நிலையைச் சிறப்பாகப் படைத்துக் காட்டிய தென்னிந்திய நாவல்களாக ஒ. சந்துமேனன் (1847–1899) எழுதிய ‘இந்துலேகா’ (மலையாளம்/1889), குலவாடி வெங்கடராவ் (1844–1913) எழுதிய ‘இந்திராபாய் அல்லது சட்தர்ம விஜயவு’ (கன்னடம்/1899), அ. மாதவையாவின் ‘முத்துமீனாட்சி’ (ஒரு பிராமணப்பெண் சுவ சரிதை) (1904) ஆகிய மூன்றையும்தான் விமர்சகர்கள் முன்மொழிகிறார்கள். இவற்றில் இந்திய அளவில் சிறப்பு வாய்ந்ததாக ‘முத்துமீனாட்சி’ விளங்குகிறது.