சின்ன வயதில் நமக்கு நெருக்கமாக இருந்த முல்லா, நமக்கு வயதாக ஆக அந்நியமாகிப் போகும் நிலை வாழ்வின் தர்க்கங்களுக்கு நாம் பலியாகிப் போவதன் விளைவு
பல கப்பல்களில் பணிசெய்த அனுபவங்களையும் சொல்லப்படாத கதைகளின் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்துள்ளார் ஆனந்த்பிரசாத்.
தன் தேசத்திலிருந்து வெளியேறி, பிற நாடுகளில் அகதியாக அலைவுறுபவனின் வாழ்வில் அமைதி உருவானதா என்பதை தேட வைப்பதே 'ஸலாம் அலைக்' நாவலின் கதை.
அண்மைக்காலத்தில் தமிழில் வெளிவந்த நாவல்களில் எம்.எம். நௌஷாத்தின் ‘பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்’ கவனிக்கப்பட வேண்டிய ஒரு பிரதி.
Prisoner #1056 நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். 1. ரோய் ரத்தினவேல் இலங்கையில் பெற்ற போர்க்கால வடுக்கள்; 2. கனடாவில் பெறுகின்ற அனுபவங்கள்.
இலங்கைத் தமிழர்களது சமூக, அரசியல் வரலாறு இலக்கியவாதிகளால் எழுதப்படுமாயின் இந்த அனுபவப் புனைவு ஒரு தனி அத்தியாயமாக அங்கீகாரம் பெறும்
ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம், புலம் பெயர்வு இரண்டு மையங்களிலும் இருந்து எழுந்த கருக்களில் இருந்துதான் இக்கதைகள் பிறந்திருக்கின்றன.
தமிழ்நாடும் பீகாரும் சமூக பொருளாதார ரீதியாக முரண்பட்ட நிலையில் இருக்கும் மாநிலங்கள். ஆனால், அரசியல் ரீதியாக பல ஒற்றுமைகள் உள்ளன.
இன்றைய நவீன நாடகத்தின் முன்னெடுப்பு எப்படி இருக்கலாம், என்னென்ன புதிய திசைகளில் பயணிக்கலாம் என்ற நோக்கில் இந்த தொகுப்பு உருவாகியிருக்கிறது.
மீரா இன்றைய தலைமுறையின் படைப்பாளி. மீராவின் நாவல்கள் குறைந்த பக்கங்கள், ஆனால், அவ்வளவு தெளிவான கதைக் களங்கள்.