காண்டவ வனம்: இடையீட்டுப் பிரதிகளின் சாத்தியங்கள்

தமிழ்நாட்டில் பல நகரங்களிலும் இந்நாடகம் மேடையேற வேண்டும். இயற்கை வளங்களை கொள்ளையடித்து வாழும் நகரவாசிகளின் மனதைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டும்.

பிராச்சிஸ்டோக்ரோன் புதிர்

புவி ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு ஒரு பொருள் வந்துசேர, எந்தப் பாதையில் பயணித்தால் அது எடுத்துக்கொள்ளும் நேரம் மிகக் குறைவாக இருக்கும்? இதுதான் இந்த புதிர்.

நானும் கொரோனாவும்

என்னை சுற்றி என்ன நடக்கிறது. நாம் இருக்க போகிறோமோ. இல்லை முடிவு நெருங்கிவிட்டதா என்று தோன்றிக் கொண்டிருந்தது.

தர்மினி கவிதைகள்

நானும் மகனும் அடித்துத் துரத்தி விளையாடிய அன்றொரு நாள் திடுக்கிட்டு நின்றேன் காலம் மென்பச்சையில் தெரிந்தது.

நினைவில் நிறைந்த மனிதர்கள்

தமிழ்நாட்டு ஆளுமைகளைப் பற்றிய வாசிப்பில் கல்கியின் கட்டுரைகளுக்கு ஒரு தனித்த மதிப்புண்டு. வெறும் தகவல்களுக்காக படிப்பவர்கள் கூட, அவற்றில் உள்ள செய்திகளும் நுண்சித்தரிப்புகளும் கல்கி காலத்து வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவியாக இருப்பதை உணரலாம்.

தமிழ் சினிமாவில் மனநோயாளிகள்

மதனகாமராஜன் கதைகளுக்கும் ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் கதைகளும், சில அடிப்படையான பொதுத்தன்மைகள் இருக்கின்றன. இரு கதை அமைப்புகளும், கதைகளுக்கு ஒரு உளவியல் ரீதியான சிகிச்சை மதிப்பு உண்டு என்பதை ஆதாரமாகக் கொண்டவை.

சீதை, கண்ணகி, துரௌபதை: பெண்களா? அடிமைகளா?

சரித்திரத்தின் இம்மூன்று பெண்களும் ஆணாதிக்கச் சமூகத்தால் அடிமையாக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண் உடல்கள். ஆகவே, தொடர்ந்து ஆணாதிக்கச் சமூகம் எல்லாப் பெண்களையும் இவ்வகைமைக்குள் அடைக்கத் துடிக்கிறது.

ரொறொன்ரோ தமிழ் இருக்கை

ரொறொன்ரோ நகரில் தமிழ் இருக்கை ஒன்று அமையவேண்டும் என்பது தமிழ் மக்களின் நீண்டநாள் விருப்பம். அதற்கான ஒப்பந்தம் 2018ஆம் வருடம் யூன் மாதம் கையொப்பமாகியது.