விருதுகள் பொய்யானவர்களுக்கும் அராஜகவாதிகளுக்குமே வழங்கப்படுகின்றது. இதற்கு நோபலும் விதிவிலக்கல்ல. கிசிஞ்சருக்கு 1973இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
Prisoner #1056 நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். 1. ரோய் ரத்தினவேல் இலங்கையில் பெற்ற போர்க்கால வடுக்கள்; 2. கனடாவில் பெறுகின்ற அனுபவங்கள்.
அன்பு நிறைந்த மனைவி, பொறாமை பிடித்த மனைவி, கணவனால் கைவிடப்பட்டவள், புலன் இன்பம் நாடிய பெண் என பலதரப்பட்ட பெண்கள் வேதகாலத்தில் காணக் கிடைக்கின்றனர்.
"போராட்டம் பண்ணி, அரசாங்கத்தையோ கம்பெனிகாரனையோ ஜெயிச்ச வரலாறு எங்க இருக்கு? அப்படியே போனாலும் நீதி கிடைக்காது. சோத்துக்கு வேறு வழி?
சிவா என்ற இளைஞனின் புலம்பெயர்ந்த வாழ்க்கை பற்றிய கதையென்பதால் பிரான்சு - இலங்கையென காட்சிகள் மாறி மாறி வருகின்றன.
கட்டிலில் / திரும்பிப் படுத்துக்கொள்ளுதல் / என்பது / எனக்கு எதிராக / எப்போதும் / நீ கைக்கொள்ளும் தந்திரம். / என் / இறைஞ்சுதல்களால் / துளைக்கவே முடியாத கேடயம் அப்போதுன் இதயம்.
இலங்கைத் தமிழர்களது சமூக, அரசியல் வரலாறு இலக்கியவாதிகளால் எழுதப்படுமாயின் இந்த அனுபவப் புனைவு ஒரு தனி அத்தியாயமாக அங்கீகாரம் பெறும்
1956இல் கொர்த்தஸாரால் எழுதப்பட்ட இக்கதையின் பின்னால் இருக்கும் உயிரியல் மற்றும் சூழலியல் உணர்வு ஆச்சரியம் அளிக்கிறது.
இந்திய ஜனநாயகத்தின் இறுதி பாதுகாப்பு அரசியலமைப்பின் அடிப்படை கட்டுமானம். அது உடைக்கப்பட்டால் அப்புறம் நாம் எழுந்திருக்கவே முடியாது.
வானுயர்ந்து நின்ற மலையின் உச்சியை / தலைக்குமேல் உயர்த்திக் குவித்த / என் கரங்களால் வணங்கி நிற்கிறேன் / அவற்றின் நிழலோ எதிர் கிடந்த சிறு கல்லை வணங்கிக் கொண்டிருக்கிறது.
