'உன்னை அதிசயங்களைக் காணப் பண்ணுவேன்' என்பது தேவகுமாரனின் வார்த்தை. அதை இமையத்தின் எழுத்துகளில் காணலாம்.
Tags : இமையத்தின் அரசியலும் இலக்கியமும்
கதாபாத்திரங்களின் வலிகளையும் உணர்வுகளையும் நமக்குள் கடத்தி நம்மைத் தத்தளிக்க வைக்கும் எழுத்து இமையத்திற்கு வரமாகக் கிடைத்திருக்கிறது.