ஏழைச் சொல் அம்பலம் ஏறுமா என்றால் ‘ஏறும்’ என்பதற்கு நேரடி சாட்சியாக சென்னையில் வாழ்ந்து வருகிறவர் நண்பர் முகவரி ரமேஷ்.
Tags : தருமமிகு சென்னை
சென்னை மாநகரத்தில் கிராமிய உணவுகள் மட்டுமல்ல, கிராம தெய்வங்களும் புலம் பெயர்ந்து குடியேற ஆரம்பித்திருக்கிறார்கள்.
அப்போது 'மெட்ராஸ்' என்றுதான் இந்த மாநகருக்குப் பெயர். வள்ளலார் மட்டும் 'தருமமிகு சென்னை' என்று அவர் இங்கு வாழ்ந்த காலத்தில் பாடியிருக்கிறார்.
1985 மார்ச் மாதம் 4ஆம் தேதி சென்னைக்கு வந்து சென்னைத் துறைமுகத்திற்கு எதிரேயுள்ள சுங்க இல்லத்தில் சுங்க அதிகாரியாகச் சேர்ந்தேன்.