Tags : நியூயார்க் டைம்ஸ்

சாரா கேன்: துருப்பிடித்த எல்லைகளை தூக்கி எறிந்த ஆளுமை – ஸிந்துஜா

சாரா கேனின் முதல் நாடகம் முதல்முறையாக அரங்கேறிய போது இடையறாத வன்முறைக் காட்சிகள் பார்வையாளர்களிடம் மிகுந்த கொந்தளிப்பை எழுப்பியது.

எட்வர்ட் ஆல்பி: சண்டைக்கார, ஆர்ப்பரிக்கிற, கோபக்கார, திறமைசாலியான (இன்னும் வேறென்ன வேண்டும்!) அமெரிக்க நாடகாசிரியர் 

ஆண் - பெண் உறவுகளின் சிக்கல்களினால் ஏற்படும் பிரச்சினைகளை சித்தரிக்கும் ‘கடற்காட்சி’ (1975) ஆல்பிக்கு 2வது புலிட்சர் விருதை வாங்கித் தந்தது.