முரகாமியின் படைப்புக்களில் ஈர்ப்புள்ளவர்களை மட்டுமில்லை, இலக்கியத்தில் ஆர்வமுள்ள எவரையும் இந்த நூலை வாசிக்கப் பரிந்துரை செய்வேன்.
Tags : நூல் அறிமுகம்
சின்ன வயதில் நமக்கு நெருக்கமாக இருந்த முல்லா, நமக்கு வயதாக ஆக அந்நியமாகிப் போகும் நிலை வாழ்வின் தர்க்கங்களுக்கு நாம் பலியாகிப் போவதன் விளைவு
பல கப்பல்களில் பணிசெய்த அனுபவங்களையும் சொல்லப்படாத கதைகளின் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்துள்ளார் ஆனந்த்பிரசாத்.
அண்மைக்காலத்தில் தமிழில் வெளிவந்த நாவல்களில் எம்.எம். நௌஷாத்தின் ‘பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்’ கவனிக்கப்பட வேண்டிய ஒரு பிரதி.
Prisoner #1056 நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். 1. ரோய் ரத்தினவேல் இலங்கையில் பெற்ற போர்க்கால வடுக்கள்; 2. கனடாவில் பெறுகின்ற அனுபவங்கள்.
மீரா இன்றைய தலைமுறையின் படைப்பாளி. மீராவின் நாவல்கள் குறைந்த பக்கங்கள், ஆனால், அவ்வளவு தெளிவான கதைக் களங்கள்.
தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இவ்வழக்குச் சொல்லகராதி தனிக்கவனம் பெறுவதற்கு உரியது.
எந்தப் பிரச்சினையானாலும் நேரடியாக எடுத்துப் பரப்பி வைத்து அலசுவதில் துணிச்சலை கொண்டுள்ள பிரமிளா பிரதீபன் விடிவெள்ளியாகத் தெரிகின்றார்.
வெளியுறவு சார்ந்து தமிழுக்குக் கிடைத்திருக்கும் அருமையான நூல் இது. சர்வதேச உறவுகளைத் தமிழ்ப் பார்வை கொண்டு பார்ப்பது இதன் தனித்துவம்.