Tags : நோபல் பரிசு

அமைதியைத் தேடி | ஜான் போஸ்

இருட்டில்தான் ஒருவர் வெளிச்சத்தைக் காண்கிறார். அது போலவே நாம் துக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் போது இந்த ஒளிதான் நமக்கு அருகாமையில் ஆதரவாக இருக்கிறது.

கிடைக்காத நோபல் பரிசு!

நாம் பிளவுண்ட ஒரு கலாச்சாரத்தில் இருக்கிறோம். நாம் நிச்சயமானவை என்று நம்புபவை மீதும் கேள்விகள் எழுப்பப்பட்டு விட்டன. இளைஞர்களும் யுவதிகளும் இவ்வளவு வருஷக் கல்விக்குப் பின்னரும் உலகைப் பற்றிய தெளிவான பார்வையும் ஞானமும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் தெரிந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள்.