Tags : பாலியல் பலாத்காரம்

மலையாள நடிகைகள் வென்றது எப்படி? | பார்வதி திருவோத்து

ஏழு வருடங்களானாலும் முன்வைத்தக் காலை பின்வைக்காமல் முன்னோக்கிச் சென்றோம். பல சொந்தக் காரியங்களை நாங்கள் தவிர்க்க வேண்டியிருந்தது. பல விஷயங்களை விட்டுக் கொடுத்தோம்.