Tags : மாலதி மைத்ரி

எங்கள் பூமி எங்கள் வானம்

பெண் எழுத்துக்கானப் பதிப்பகங்களை உருவாக்கிய ஆதிக்கச்சாதி பெண்களிடம் செயல்படும் நுட்பமான சாதி, வர்க்க, ஆதிக்க, வர்ணாசிரம உளவியலை நாம் பேசியாக வேண்டும்.

சீதை, கண்ணகி, துரௌபதை: பெண்களா? அடிமைகளா?

சரித்திரத்தின் இம்மூன்று பெண்களும் ஆணாதிக்கச் சமூகத்தால் அடிமையாக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண் உடல்கள். ஆகவே, தொடர்ந்து ஆணாதிக்கச் சமூகம் எல்லாப் பெண்களையும் இவ்வகைமைக்குள் அடைக்கத் துடிக்கிறது.

லிங்கம்: ஆன்மீகமா ஆயுதமா

பெண்கள் தங்கள் எதிரிகளின் கூடவே ஒரே கூரையின் கீழ் வாழ்கிறார்கள். இதனைப் பெண்களால் அடையாளம் காண முடியாமல் ஆயிரமாயிரமாண்டுகளாகத் திணிக்கப்பட்ட ஆணாதிக்க சார்பு கருத்தியலால், ஆணாதிக்கயேற்பு அடிமை உளவியலால் பெண்களின் மூளைகள் நஞ்சூட்டப்பட்டிருக்கின்றன.

அக்கினிப் பிரவேசம்: ரேப்பிஸ்ட் இந்திரன்களை காதல் உன்மத்தர்களாய் உயர்த்தும்

‘அக்கினிப் பிரவேசம்’ முதல் வாசிப்பில் புரியாதப் புதிர்கள் அவிழத் தொடங்கின. பாலியல் வன்முறையை ரொமாண்டைஸ் செய்யும் கதைசொல்லி, ‘சேடிஸ்ட்’ ஆண் உளவியலை, கதைக்குள் ஆணின் ‘இயல்பான விளையாட்டு குணமாக’ நிறுவுகிறார்.