‘உலகளாவிய பசி குறியீடு’ பட்டியலில் 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் நிலை பல ஏழை ஆப்பிரிக்க நாடுகளைவிடவும் மோசமான இடத்தில் உள்ளது.
Tags : slider
தென்னிந்தியாவில் வன்முறை குறைவு; முஸ்லீம்களை வெறுப்பது குறைவு; ஊழல் குறைவு; இந்து மறுமலர்ச்சி வாதம் தென்னிந்திய மக்களுக்கு இனிப்பதரிது.
இறுதியில் முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கப்பட்டிருந்த காலம். மே 17 காலை... ஒரு பஜீரோ உறுமலோடு வந்து நின்றது. அவனேதான்... ஒரு அதிசயம் போல அது நிகழ்ந்தது.
காந்தியிடம் வெளிப்படும் பண்பு நலன்களில் வள்ளுவர் வகுத்தளித்த நெறி எப்படி இரண்டறக் கலந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது இந்நூல்.
ஆபத்தானது கவிஞர்களின் சேர்க்கை வாளையொத்த உடைந்த கண்ணாடிக் கூர்மையுள்ள தனிமையுடனும் மழைத்துளியை விட லேசான கருணையுடனும் அதிகமும் தொடர்பு வைத்திருக்கிறார்கள்
நம் வாழ்க்கையில் நடப்பதற்கு ஓரளவாவது நாம்தான் பொறுப்பு என்ற நம்பிக்கை பிரான்சிஸ் கிருபா போன்றவர்களின் முடிவில் ஆட்டம் காண்கிறது.
அன்றைக்குத்தான் அவன் என்னையக் ‘கீர்த்தன்யா’ என்று பெயர்சொல்லி அழைத்தது. எனக்குள்ளே ஒரு மின்சாரம் பாய்ந்த மாதிரி... பிறகெல்லாம் தூக்கம் வராத இரவுகள்தான்.
என் உலகத்தை, என் அடக்கப்பட்டிருந்த வன் உணர்வை அங்கீகரித்து, அதையும் கவிதை ஏற்கும் என்பதை சொன்னவர் கலாப்ரியா். அதனால், அவர் என்றும் எனக்குள் நிலைத்த நாயகன்.
நாவலின் மதிப்பீட்டைப் பொறுத்தவரையில், வரலாற்று யதார்த்தத்தின் மீதான நம்பகத்தன்மை 2ஆம்பட்சமானதுதான். நாவலாசிரியன் வரலாற்று ஆய்வாளனோ, தீர்க்கதரிசியோ அல்ல.
உலகமெங்கும் பல நூறு பேர்களுடன் தொடர்புகள் கிடைத்தன. சில அனுபவங்கள் நெகிழ வைத்தன; சில அதிர்ச்சி அளித்தன; சில அவமானத்தால் என்னை நிலைகுலையச் செய்தன...